From Wikipedia, the free encyclopedia
ஆண்டி பெற்ற செல்வன் 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ், லட்சுமிராஜ்யம் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1954 ஆம் ஆண்டு வெளியான ராஜு பேடா என்ற தெலுங்குப் படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்திற்கு டி. சலபதிராவ் இசையமைத்திருந்தார். புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.
ஆண்டி பெற்ற செல்வன் | |
---|---|
இயக்கம் | ஏ. சுப்பாராவ் |
இசை | டி. சலபதிராவ் |
நடிப்பு | என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ், லட்சுமிராஜ்யம் |
ஒளிப்பதிவு | ஆதி-இரானி |
படத்தொகுப்பு | கே. ஏ. மார்த்தாண்ட் |
கலையகம் | பி. ஏ. எஸ். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 1957 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.