ஆசிய பசிபிக்
உலகின் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அல்லது அதற்கு அருகில் உள்ள ஒரு பகுதி; பொதுவாக கிழக்கு ஆசிய / From Wikipedia, the free encyclopedia
ஆசிய-பசிபிக் அல்லது ஆசியா பசிபிக் (Asia-Pacific or Asia Pacific) (சுருக்கப் பெயர்:APAC, Asia-Pac , AsPac, APJ, JAPA or JAPAC) மேற்கு பசிபிக் பெருங்கடல் கரையோரைத்தின் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களை உள்ளடக்கியதாகும்.