From Wikipedia, the free encyclopedia
அவள் தந்த உறவு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சாரதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அவள் தந்த உறவு | |
---|---|
திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | துரை |
தயாரிப்பு | சண்முகம் எம். என். எஸ். எண்டர்பிரைஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் சாரதா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
நீளம் | 3641 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்களுக்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன். பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.