ராதா மோகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அழகிய தீயே - 2004ல் திரையிடப்பட்ட இத்தமிழ்த் திரைப்படத்தில் பிரசன்னா,நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் முதலியோர் நடித்திருந்தார்கள்.
அழகிய தீயே | |
---|---|
இயக்கம் | ராதா மோகன் |
இசை | ரமேஷ் விநாயகம் |
நடிப்பு | பிரசன்னா நவ்யா நாயர் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | ஸ்ரீநிவாஸ் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சினிமாத்துறையில் உதவியாளர்களாக வேலை பார்த்துக்கொண்டே பெரிய டைரக்டராக, திரை எழுத்தாளராக வரவேண்டுமென்று கனவு காணும் மூவரும், நடிகனாக வரவெண்டுமென்ற ஆசையுடன் இருக்கும் நான்காமவருமாக நான்கு நண்பர்களின் கதை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.