![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Sixty_Dome_Mosque%252CBagerhat.jpg/640px-Sixty_Dome_Mosque%252CBagerhat.jpg&w=640&q=50)
அறுபது தூண் பள்ளிவாசல்
வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல் / From Wikipedia, the free encyclopedia
அறுபது தூண் பள்ளிவாசல் (Sixty Dome Mosque) என்பது வங்காளதேசத்திலுள்ள உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பேகர்காட் பள்ளிவாசல் நகரத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது. இது சுல்தானக காலத்திலிருந்து (1204-1576) வங்காளதேசத்தின் மிகப்பெரிய பள்ளிவாசலாகவும் இருந்தது. இது வங்காள சுல்தானகத்தின் போது சுந்தரவனக் காடுகளின் ஆளுநரான உலுக் கான் ஜஹான் என்பவரால் கட்டப்பட்டது. இது "இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஈர்க்கக்கூடிய முஸ்லிம் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் அறுபது தூண் பள்ளிவாசல், அமைவிடம் ...
அறுபது தூண் பள்ளிவாசல் | |
---|---|
![]() | |
அமைவிடம் | பேகர்காட், வங்காளதேசம் |
ஆள்கூற்றுகள் | 22°40′28″N 89°44′31″E |
பரப்பளவு | 1,605 m2 (17,280 sq ft) |
கட்டப்பட்டது | 15ஆம் நூற்றாண்டு |
கட்டிடக்கலைஞர் | கான் ஜஹான் அலி |
கட்டிட முறை | துக்ளக் வம்சம் |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | iv |
தெரியப்பட்டது | 1985 ( உலக பாரம்பரியக் குழுவின் 9ஆம் அமர்வு) |
உசாவு எண் | 321 |
மாநில கட்சி | வங்காளதேசம் |
பிராந்தியம் | ஆசியா- பசிபிக் |
மூடு