From Wikipedia, the free encyclopedia
அரிஸ் சாலே (ஆங்கிலம்; மலாய்: Harris Mohd Salleh) (பிறப்பு: 11 ஏப்ரல் 1930) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி, சூன் 1976 முதல் ஏப்ரல் 1985 வரை சபாவின் 6-ஆவது முதலமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் சபா மக்கள் ஐக்கிய முன்னணியின் (பெர்ஜாயா) கூட்டணியின் தலைவராகவும் இருந்தார்.
அரிஸ் சாலே Harris Mohd Salleh | |
---|---|
6-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 6 சூன் 1976 – 22 ஏப்ரல் 1985 | |
ஆளுநர் | முகமட் அம்டான் அப்துல்லா அகம்ட் கொரோ முகமட் அட்னான் ரோபர்ட் |
முன்னையவர் | புவாட் இசுடீபன்ஸ் (Fuad Stephens) |
பின்னவர் | ஜோசப் பைரின் கித்திங்கான் (Joseph Pairin Kitingan) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Harris bin Mohd Salleh 4 நவம்பர் 1930 லபுவான் முடியாட்சி(தற்போது லபுவான், மலேசியா) |
அரசியல் கட்சி | அசுனோ (–1975) பெர்ஜாயா (1975–1991) அம்னோ (1991–1998) சபா மக்கள் கூட்டமைப்பு முன்னணி (1998–2010) |
துணைவர் | ருபியா பச்சி கான் |
அவரின் பதவிக் காலத்தில், சபா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த லபுவான் தீவை மலேசியாவின் மத்திய அரசுக்கு விட்டுக்கொடுத்தார்.
அந்த வகையில் லபுவான் தீவு மலேசியாவின் இரண்டாவது கூட்டாட்சிப் பிரதேசமாக மாறியது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.