அரியானா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
அரியானா ஆளுநர்களின் பட்டியல், அரியானா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பண்டாரு தத்தாத்திரேயா என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் அரியானா ஆளுநர், வாழுமிடம் ...
அரியானா ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், அரியானா | |
வாழுமிடம் | ராஜ்பவன்; சண்டிகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தர்மா வீரா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966; 57 ஆண்டுகள் முன்னர் (1966-11-01) |
இணையதளம் | http://haryanarajbhavan.gov.in |
மூடு
அரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.