![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India-locator-map-blank.svg/langta-640px-India-locator-map-blank.svg.png&w=640&q=50)
அய்சால்
மிசோரம் மாநிலத் தலைநகரமும் மற்றும் மாநகராட்சியும் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
அய்சோல் (Aizawl) இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரம் ஆகும். இதுவே மிசோரத்தின் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தில் மூன்று இலட்சத்துக்கு மேல் மக்கள் தொகையும் கொண்ட மாநகரமாகும். மாநில உள்ள ஓரே மாநகராட்சி இதுவாகும்.
விரைவான உண்மைகள்
அய்சால் மாநகராட்சி | |||
— மாநகராட்சி — | |||
அமைவிடம் | 23°26′N 92°26′E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | மிசோரம் | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
மக்களவைத் தொகுதி | அய்சால் மாநகராட்சி | ||
மக்கள் தொகை | 339,812 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 1,132 மீட்டர்கள் (3,714 அடி) | ||
குறியீடுகள்
|
மூடு