வெள்ளி அயோடைடின் இயற்கைக் கனிமம் From Wikipedia, the free encyclopedia
அயோடார்கைரைட்டு (iodargyrite) என்பது AgI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அயோடைரைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. வெள்ளி அயோடைடு சேர்மத்தினுடைய இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாக அயோடார்கைரைட்டு கருதப்படுகிறது.
அயோடார்கைரைட்டுIodargyrite | |
---|---|
கோசானின் மேல் அயோடார்கைரைட்டு, புரோக்கன் இல் தாதுப் படிவுகள், நியு சவுத் வேல்சு, ஆத்திரேலியா. | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | AgI |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது (புதியது); வெளிர் மஞ்சள், மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு, சாம்பல் |
படிக அமைப்பு | அறுகோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1 1⁄2 - 2 |
மிளிர்வு | வளையாதது, பிசின் தன்மையுடையது |
கீற்றுவண்ணம் | மஞ்சள் பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஓளி ஊடுருவும், ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 5.69 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nω = 2.210 nε = 2.220 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 முதல் 2 வரையிலான அளவில் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் பெற்றுள்ளது.
குளோரார்கைரைட்டும் புரோமார்கைரைட்டும் இக்கனிமத்துடன் தொடர்புடைய கனிமங்களாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.