From Wikipedia, the free encyclopedia
அம்மா பொண்ணு (Amma Ponnu) என்பது 1993 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இது காதல் திரைப்படம் வகையை சேர்ந்தது. இதனை அருண் இயக்கியுள்ளார்.
அம்மா பொண்ணு | |
---|---|
இயக்கம் | அருண் |
தயாரிப்பு | கோவை எம் முருகேசன் |
கதை | அருண் |
இசை | பாடல்கள்: ஏகாந்தன் பின்னணி இசை: சிவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
படத்தொகுப்பு | எம். கணேசன் |
கலையகம் | ஆனந்த் சினி கிரியேஷன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 9, 1993 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விக்னேஷ், அகிலா, நாகேஷ், கே. ஆர். விஜயா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் மற்றும் நந்தகோபால் ஆகியோர் நடித்துள்ளனர். 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் படம் வெளிவந்தது.[1][2]
அம்மா பொண்ணு | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1993 |
ஒலிப்பதிவு | 1993 |
இசைப் பாணி | ஒலிச்சுவடு |
நீளம் | 25:05 |
இசைத் தயாரிப்பாளர் | ஏகாந்தன் |
இத்திரைப்படத்திற்கு ஏகாந்தன் இசையமைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு ஐந்து பாடல்கள் வெளியிடப்பட்டன. புலமைப்பித்தன், முத்துலிங்கம், காளிதாசன் மற்றும் காதல்மதி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | காலம் |
---|---|---|---|
1 | "சித்திர பூவிழி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:23 |
2 | "எந்தன் காதல்" | எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மின்மினி | 4:55 |
3 | "இசயவனே" | கே. ஜே. யேசுதாஸ் | 5:06 |
4 | "சூரிதியோடா" | எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஈ.வி.சந்திரன் | 5:09 |
5 | "வனமென்னா" | மனோ, லலிதா | 4:32 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.