From Wikipedia, the free encyclopedia
அமர காவியம் (Amara Kaaviyam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெய்கணேஷ், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், எஸ். வி. ராமதாஸ், ஸ்ரீபிரியா, மாதவி, புஷ்பலதா, சுகுமாரி, ஜெ. லலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அமர காவியம் | |
---|---|
இயக்கம் | அமிர்தம் |
தயாரிப்பு | விஸ்வநாதன் கம்பைன்ஸ் கோபி |
மூலக்கதை | லட்சுமிகாந்த் ஷர்மா |
வசனம் | A.L. நாராயணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெய்கணேஷ் நாகேஷ் மேஜர் சுந்தரராஜன் எஸ். வி. ராமதாஸ் ஸ்ரீபிரியா மாதவி புஷ்பலதா சுகுமாரி ஜெ. லலிதா |
பாடலாசிரியர் | கண்ணதாசன் வாலி |
ஒளிப்பதிவு | வி. ஜி. மணி |
கலை | B நாகராஜன் |
சண்டைப் பயிற்சி | ஆம்பூர் R.S. பாபு |
நடனம் | தாரா ரகுராம் பாபு |
வெளியீடு | ஏப்ரல் 24, 1981 |
நீளம் | 4204 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசனும், வாலியும் இயற்றினர்.[1][2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "செல்வமே ஒரேமுறை" | எஸ். பி. சைலஜா | |
2 | "செல்வமே ஒரேமுறை" | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | "இதயம் பேசினால்" | வாணி ஜெயராம் | |
4 | "தன் வானத்தை தேடுது" | எஸ். ஜானகி | |
5 | "காதல் அந்த மூன்றெழுத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி | |
6 | "வாயா ராஜா" | பி. சுசீலா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.