அன்னி பெசண்ட்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் அன்னி வூட் பெசண்ட்Annie Wood Besant, பிறப்பு ...
அன்னி வூட் பெசண்ட் Annie Wood Besant | |
---|---|
பிறப்பு | (1847-10-01)அக்டோபர் 1, 1847 லண்டன், ![]() |
இறப்பு | செப்டம்பர் 20, 1933(1933-09-20) (அகவை 85) அடையாறு, தமிழ்நாடு, ![]() |
அறியப்படுவது | பிரும்மஞானவாதி, பெண்ணுரிமைவாதி, பேச்சாளர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | பிராங்க் பெசண்ட் |
பிள்ளைகள் | டிக்பி மேபெல் |
மூடு