அண்ணீ ஹால்
From Wikipedia, the free encyclopedia
அண்ணீ ஹால் (Annie Hall) வுட்டி ஆலனால் இயக்கப்பட்ட 1977 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். வுட்டி ஆலனால் இயக்கப்பட்டப் படங்களிலேயே மிகவும் சிறந்தப் படமாக கருதப்படுகிறது.[2] இப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுகளை வென்றது.
விரைவான உண்மைகள் அண்ணீ ஹால், இயக்கம் ...
அண்ணீ ஹால் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வுட்டி ஆலன் |
தயாரிப்பு | சார்ல்ஸ் ஹோப்ப் ஜாக் ரோலின்ஸ் |
கதை | வுட்டி ஆலன் மார்ஷல் பிரிக்மன் |
நடிப்பு | வுட்டி ஆலன் டையேன் கீடன் டோனி ராபர்ட்ஸ் கரோல் கேன் பவுல் சைமன் ஷெல்லி டுவால் கிறிஸ்டோபர் வால்கேன் கோல்லீன் ட்யூஹர்ஸ்ட் |
ஒளிப்பதிவு | கோர்டன் வில்லிஸ் |
படத்தொகுப்பு | ரால்ப் ரோசென்ப்ளம் |
விநியோகம் | United Artists |
வெளியீடு | ஏப்ரல் 20, 1977 (1977-04-20) |
ஓட்டம் | 93 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $4 மில்லியன் |
மொத்த வருவாய் | $38,251,425[1] |
மூடு