அகர்தலா (ஆங்கில மொழி: Agartala) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
அகர்தலா
Thumb
அகர்தலா
இருப்பிடம்: அகர்தலா

, திரிபுரா

அமைவிடம் 23°49′53″N 91°17′12″E
நாடு  இந்தியா
மாநிலம் திரிபுரா
மாவட்டம் மேற்கு திரிபுரா
ஆளுநர் ததகதா ராய், சத்யதேவ் நாராயன் ஆர்யா
முதலமைச்சர் மாணிக் சாகா
மக்களவைத் தொகுதி அகர்தலா
மக்கள் தொகை 400,004 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


33.73 மீட்டர்கள் (110.7 அடி)

மூடு

புவியியல்

இவ்வூர் 23.8315°N 91.2868°E / 23.8315; 91.2868 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 33.73 மீட்டர் (110.70 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 400,004 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அகர்தலா மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அகர்தலா மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.