![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Forbes_building_in_NYC.jpg/640px-Forbes_building_in_NYC.jpg&w=640&q=50)
ஃபோர்ப்ஸ்
From Wikipedia, the free encyclopedia
ஃபோர்ப்ஸ் என்பது மாதம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றை வெளியிடும் ஓர் அமெரிக்க வெளியீட்டகமும் ஊடக நிறுவனமுமாகும். இதன் முதன்மையான இதழ் ஃபோர்ஸ் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது. நாட்டளவில் வணிக இதழ் வகையில் இதன் போட்டியாளர்கள் ஃபார்ட்சூன் (இதழ்) மற்றும் பிசினசு வீக் ஆகும். இந்த இதழ் வெளியிடும் பட்டியல்கள் (அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்கள்,உலக பில்லினர்களின் பட்டியல் போன்றவை) புகழ்பெற்றவை. இதன் குறிக்கோள்: முதலாளிகளின் கருவி ("The Capitalist Tool"). இதன் முதன்மை தொகுப்பாசிரியராக ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் விளங்குகிறார்.
விரைவான உண்மைகள் முதன்மை ஆசிரியர், முதல் வெளியீடு ...
![]() ஃபோர்ப்ஸ் கட்டிடம் - நியூயார்க் நகரின் ஐந்தாம் அவென்யூவில் | |
முதன்மை ஆசிரியர் | ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் |
---|---|
முதல் வெளியீடு | 1917 |
நாடு | ![]() |
அமைவிடம் | நியூயார்க் நகரம் |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | ஃபோர்ப்ஸ்.கொம் |
மூடு