Map Graph

வடமேற்கு மண்டலம் (கமரூன்)

வடமேற்கு மண்டலம் கமரூன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளது. இது கமரூன் நாட்டின் மேற்கே அமைந்த மேட்டு நில பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே தென்மேற்கே தென்மேற்கு மண்டலம், தெற்கே மேற்கு மண்டலம், கிழக்கே அடமாவா மண்டலம் மற்றும் வடக்கே நைஜீரியா நாடும் அமைந்துள்ளது. பமென்டா இதன் தலைநகர் ஆகும்.

Read article
படிமம்:Cameroon_-_Northwest.svg