Map Graph

லக்கிடி, பாலக்காடு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள சிற்றூர்

லக்கிடி அல்லது லக்கிடி பெருர் என்பது இந்தியாவின், கேரளத்தின் ,பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றைப்பாலம் வட்டத்ததில் உள்ள ஒரு சிற்றூராகும். இது பாலக்காடு - பட்டம்பி சாலையில் பாலக்காடுக்கு மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒற்றைப்பாலம் ஆகும். இது மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 303 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. லக்கிடி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 679301 மற்றும் தொலைபேசி குறியீடு 0466 ஆகும்.

Read article
படிமம்:KillikkurussiMahadevaKshetram.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svg