Map Graph

ராஞ்சி

ராஞ்சி, (Ranchi) ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாவதற்கான இயக்கத்தின் குவிமையமாக இதுவே இருந்தது. ஜார்க்கண்ட் நவம்பர் 15, 2000 அன்று தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

Read article
படிமம்:India-locator-map-blank.svg