Map Graph

ரந்தாவ் பாஞ்சாங்

மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரம்

ரந்தாவ் பாஞ்சாங், என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:95591405_0053b3c289_o.jpgபடிமம்:Malaysia_relief_location_map.jpg