Map Graph

யூதப் பகுதி

யூதப் பகுதி எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். 116,000 சதுர மீட்டர் பரப்பு சுவர் கொண்ட நகரின் தென்கிழக்குப் பகுதிவரை பரந்து கிடக்கின்றது. தெற்கில் சீயோன் வாயிலுக்கும், மேற்கே ஆர்மேனியப் பகுதிக்கும், வடக்கே சங்கிலி வீதிக்கும், கிழக்கிலுள்ள கோயில் மலை மற்றும் மேற்குச் சுவர் வரை நீண்டு காணப்படுகின்றது.

Read article
படிமம்:Old_Jerusalem,_Jewish_Quarter_road,_Hadaya_Jewelry_2009.jpgபடிமம்:Jerusalem_Jewish_Quarter_map.svgபடிமம்:OldCityJerusalem.svg