மேல்காட்
1973 ஆம் ஆண்டில் புலிகள் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஒன்பது புலிகள் காப்பகங்களில் மேல்காட்டும் ஒன்றாகும். இது மாகாராட்டிரம், அமராவதி மாவட்ட வடக்கில், 21°26′45″N 77°11′50″E ஆயக்கூறுகளில் அமைந்துள்ளது. மேல்காட் கானுயிர் புகலிடம் 1985 இல் அறிவிக்கப்பட்டது. தபதி ஆறு மேல்காட் கானுயிர் புகலிடத்துக்கு வடக்கே பாய்கிறது. புகலிட எள்லைகளாக தபதுயாறும் காவிகர் முகடும் சாத்பூரா மலைதொடரும் அமைகின்றன.
Read article