Map Graph

மினெர்வா மேல் புனித மரியா கோவில்

மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும். இது புனித சாமிநாதர் சபையினரின் முதன்மைக் கோவில்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இக்கோவில் Basilica Sanctae Mariae supra Minervam என்றும் இத்தாலிய மொழியில் Basilica di Santa Maria sopra Minerva என்றும் அழைக்கப்படுகிறது. இது இளம் பெருங்கோவில் என்னும் நிலையைச் சார்ந்ததாகும். பண்டைய உரோமை நகரில் மார்சிய நிலத்தில் அமைந்த மினெர்வா கோவிலின் மீது இக்கோவில் எழுந்ததால் இப்பெயர் உண்டாயிற்று.

Read article
படிமம்:Santa_Maria_sopra_Minerva.jpgபடிமம்:Lazio_Roma_SMMinerva1_tango7174.jpgபடிமம்:Roma_Elephant_Obelisk_2007-05-19_13-51-58_BW.jpg