Map Graph

மத்திய லூசோன்

மத்திய லூசோன் என்பது பிலிப்பீன்சின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். பிலிப்பீன்சின் மிகப் பெரிய தீவான லூசோன் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமதரை நிலம் இங்கே காணப்படுகின்றது. நாட்டின் அதிகளவான நெற்பயிர்கள் இச்சமதரையிலேயே விளைவிக்கப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தை "பிலிப்பீன்சின் நெற்களஞ்சியம் களஞ்சியம்" என வர்ணிக்கின்றனர். இதன் 7 மாகாணங்களும் முறையே: அவுரோரா, பட்டான், புலாக்கான், நியூ எசிஜா, பம்பனங்கா, டார்லாக், மற்றும் சம்பாலெசு ஆகியவையாகும்.

Read article
படிமம்:Ph_locator_region_3.pngபடிமம்:Commons-logo-2.svg