Map Graph

மதுகிரி

மதுகிரி (Madhugiri) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்தின் தெற்கே அமைந்துள்ள மது-கிரி (தேன்-மலை) என்ற ஒரு மலையிலிருந்து இந்த பெயரைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் 34 கல்வி மாவட்டங்களில் மதுகிரியும் ஒன்றாகும்.

Read article
படிமம்:Madhugiri_Fort_1.JPGபடிமம்:India_Karnataka_location_map.svgபடிமம்:Bird's_Eye_View_of_Maddagiri,_A_Flat-Roofed_Town_in_Mysore_(p.121)_-_Copy.jpgபடிமம்:Madhugiri.JPGபடிமம்:Commons-logo-2.svg