Map Graph

மகர ரேகை

மகர ரேகை அல்லது மகரக் கோடு திசம்பர் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் போது கதிரவனின் கதிரொளி செங்குத்தாக விழுகின்ற நில நேர்க்கோட்டின் வட்டம் ஆகும். இதனை தெற்கு வெப்ப மண்டலப் பகுதி எனவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் நேரடியாக தலைக்கு மேலாக காணப்படுகின்ற தெற்குக் கோடி நிலநேர்க்கோடு எனவும் குறிப்பிடலாம். கதிரவன் பாதையில் கடக ரேகை வடக்கு எல்லையாகவும் மகர ரேகை தெற்கு எல்லையாகவும் உள்ளன.

Read article
படிமம்:Earth-lighting-summer-solstice_EN.pngபடிமம்:World_map_with_tropic_of_capricorn.svgபடிமம்:Australia_in_1794_Samuel_Dunn_Map_of_the_World_in_Hemispheres.JPGபடிமம்:Hito_al_Tropico_de_Capricornio_(2).jpgபடிமம்:Tropic_of_Capricorn_Longreach.jpgபடிமம்:Brasil_Tropic_of_Capricorn.JPGபடிமம்:Reloj_Solar_del_Trópico_de_Capricornio.JPGபடிமம்:Commons-logo-2.svg