Map Graph

பேர்ன்

சுவிட்சர்லாந்தின் தலைநகரம்

பேர்ன், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000 ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration) 349,000 மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000 ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

Read article
படிமம்:Wappen_Bern_matt.svgபடிமம்:Bern_luftaufnahme.pngபடிமம்:Switzerland_adm_location_map.svg