Map Graph

பேசெல்

சுவிட்சர்லாந்து மாநகரம்

பேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.

Read article
படிமம்:Wappen_Basel-Stadt_matt.svgபடிமம்:Mittlere_Brücke.jpgபடிமம்:Switzerland_adm_location_map.svg