Map Graph

புருவாஸ்

மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம்.

புருவாஸ் அல்லது பெருவாஸ், என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ.; தைப்பிங் பெருநகரத்தில் இருந்து 53 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் பந்தாய் ரெமிஸ்; பாரிட்.

Read article
படிமம்:BeruasMuseum.jpgபடிமம்:Malaysia_relief_location_map.jpgபடிமம்:Fruit_tree_of_Garcinia_hombroniana.JPGபடிமம்:Garcinia_hombroniana.JPGபடிமம்:GanggaNegaraStatue002.jpgபடிமம்:GanggaNegaraStatue001.jpg