Map Graph

பிராசாதப்ர கோ

பிராசாதப்ர கோ அல்லது பிரெயா கோ என்பது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பினையும் பிரெயா கோ என்ற வகுப்புக்குள்ளேயே கட்டிட வல்லுனர்கள் வகைப்படுத்துகின்றார்கள்.

Read article
படிமம்:Preah_Ko_-_Towers_from_the_SE_(4195731622).jpg