Map Graph

பிண்டா தீவு

ஈக்குவடோரின் தீவு

பிண்டா தீவு, அபிங்டன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது எர்ல் ஆஃப் அபிங்டனுக்கு அடுத்து, ஈக்குவடோரின், கலாபகசுத் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இதன் பரப்பளவு 60 சதுர கிமீ மற்றும் அதிகபட்ச உயரமுள்ள பகுதி 777 மீட்டர் ஆகும்.

Read article
படிமம்:Pinta_Island.tif