Map Graph

பிணறாயி

பிணறாயி (Pinarayi) கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம், தலச்சேரி வருவாய் வட்டத்தில் அமைந்த ஓலையம்பாளையம் கிராம ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.தற்போதைய கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயன் இக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.

Read article
படிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Pinarayi.JPG