Map Graph

பாலமேடு

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பாலமேடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும்.

Read article
படிமம்:India-locator-map-blank.svg