Map Graph

பத்து மலை

பத்துமலை என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் உள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக் கோயிலின் உள்ளே பல சிறிய குகைகளும் பெரிய குகைகளும் உள்ளன.

Read article
படிமம்:Batu_Caves_in_Kuala_Lumpur.JPGபடிமம்:Batu_Caves.JPGபடிமம்:Entrance_Shrine_at_Batu_Caves.JPGபடிமம்:Lord_Muruga_Batu_Caves.jpgபடிமம்:Batu_Caves_temple.jpgபடிமம்:Monkey_batu.jpgபடிமம்:Thaipusam_idols.jpgபடிமம்:Commons-logo-2.svg