Map Graph

பட்டிபிரோலு

பட்டிபிரோலு (Bhattiprolu) இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தின், தெனாலி கோட்டத்தில் உள்ள பாட்டிப்பிரொலு மண்டலத்தில் உள்ள தொல்லியல் கிராமம் ஆகும். பட்டிபிரோலு கிராமத்தில் உள்ள பௌத்தத் தூபி, பாதுகாக்கப்படவேண்டிய தேசிய முக்கியத்தவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

Read article
படிமம்:Maha_Stupa_at_Bhattiprolu_01.jpgபடிமம்:India_Andhra_Pradesh_location_map_(current).svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Holy_relic_sites_map_of_Andhra_Pradesh.jpg