Map Graph

பசும்பொன்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

பசும்பொன் (ஆங்கிலம்:PASUMPON) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் தவசிக்குறிச்சி வருவாய்க் கிராமத்தின் கமுதி வருவாய் வட்டத்தின் 16-ஆவது எண் கொண்ட வருவாய் கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தின் உட்கிடையான ஒரு சின்னக் கிராமம் (சிற்றூர்).

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg