Map Graph

தென்சீனக் கடல்

கடல்

சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக் கடல் என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

Read article
படிமம்:Mar_de_China_Meridional_-_BM_WMS_2004.jpgபடிமம்:Relief_Map_of_South_China_Sea.pngபடிமம்:Southeast_Asia_location_map.svgபடிமம்:Asia_laea_relief_location_map.jpgபடிமம்:South_China_Sea.jpgபடிமம்:View_of_South_China_Sea.jpgபடிமம்:Spratly_with_flags.jpgபடிமம்:South_China_Sea_claims.jpgபடிமம்:Commons-logo-2.svg