துர்க்
துர்க் (Durg) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இது சிவநாத் ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்தது. இந்நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதன் அருகில் பிலாய் மாநகரம் உள்ளது.
Read article