Map Graph

திருத்தந்தை நாடுகள்

திருத்தந்தை நாடுகள் என்பது இத்தாலிய தீபகற்பத்தில் 500 முதல் இருந்து 1870 வரை திருத்தந்தையின் நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை குறிக்கும். 1861இல் பேய்துமோன்ட்-சார்தீனியா பேரசால் ஒன்றிணைக்கப்படும் வரை தற்போதிய இத்தாலியில் இருந்த பெரும் அரசுகளில் இதுவும் ஒன்று. 1861க்குப்பின் இந்த நாட்டின் எல்லைகள் லாசியோ வரை சுறுங்கினாலும் 1870 வரை இந்த நாடு நிலைத்திருந்தது. இதன் வலிமையின் உச்சியில் இது லாசியோ, மார்ச், உம்பிரியா மற்றும் ரோமாங்னாவையும், எமிலியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.

Read article
படிமம்:Flag_of_the_Papal_States_(1808-1870).svgபடிமம்:Pio_Nono.svgபடிமம்:PapalStates1700.png