Map Graph

தானே கடற்கழி

தானே கடற்கழி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அரபுக் கடலை ஒட்டி அமைந்த தானே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தானே நகரத்தை ஊடுவுருவிச் செல்லும் கடற்கழி ஆகும்.தானே கடற்கழியில் அமைந்த வாசி கடற்பாலம், தானே நகரத்தையும், மும்பை நகரத்தின் டிராம்பே பகுதியையும் இணைக்கிறது.

Read article
படிமம்:ThaneCreek_-_August_2016.jpgபடிமம்:India_Maharashtra_location_map.svgபடிமம்:Geographybombay.pngபடிமம்:Vashi_Bridge.jpgபடிமம்:Vashi_creek_flyover_2020.jpg