Map Graph

தஞ்சோங் பெலப்பாஸ்

இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு துறைமுகம்

தஞ்சோங் பெலப்பாஸ் ; என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.

Read article
படிமம்:Tanjungpelepas.jpgபடிமம்:Commons-logo-2.svg