Map Graph

ஜேதவனம்

ஜேதவனம் (Jetavana) பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்குத் தானமான வழங்கிய தோட்டமாகும். பல்லாண்டுகள் இந்த ஜேடவனத்தில் தங்கிய கௌதம புத்தர் தனது சீடர்களிடத்தும் பொது மக்களிடத்தும் சொற்பொழிவாற்றி பௌத்த தம்மங்களை கற்பித்தார்.இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

Read article
படிமம்:Mulagandhakuti.jpgபடிமம்:Jetvan_bharhut.JPGபடிமம்:Anandabodhi.jpgபடிமம்:Sravasti-gandhakuti.jpgபடிமம்:Jetavana.jpgபடிமம்:Jetavana1.jpgபடிமம்:Anandabodhi2.jpgபடிமம்:Dharma_Wheel.svg