ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்
ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம், பொதுவாக கெட்டி எனப்படும் ஓவியக் காட்சியகம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பிரண்ட்வுட் பகுதியில் கெட்டி மையம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரு வளாகங்களில் செயல்படுகிறது. இதன் நிறுவனர் ஜீன் பால் கெட்டி ஆவார்.
Read article