Map Graph

ஜனக்பூர் மண்டலம்

ஜனக்பூர் மண்டலம் (Janakpur) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் நடு நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும்.

Read article
படிமம்:Janakpur_districts.png