Map Graph

செயிண்ட் தாமஸ் தேவாலயம், கோக்கமங்கலம்

கேரளத்தில் உள்ள தேவாலயம்

கொக்கமங்கலம் செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், என்பது கேரளத்தின், ஆலப்புழை மாவட்டம், கொக்கமங்கலத்தில் உள்ள ஒரு கிறித்தவ தேவாலயமாகும். இது புனித தாமசால் நிறுவபட்ட ஏழு தேவாலயங்களில் நடுப்பகுதியில் உள்ளதாகும். இது சிரோ-மலபார் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ளது.

Read article
படிமம்:KokkamangalamChurch.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:StThomasCross.jpg