Map Graph

சென்னை புறநகர் பேருந்து நிலையம்

ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்

சென்னை புறநகர் பேருந்து நிலையம் அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரியதாகும். ஐ. எஸ். ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.

Read article
படிமம்:Chennai_Mofussil_Bus_Terminus.jpgபடிமம்:Chennai.cmbt1.jpgபடிமம்:Coiyambedu.jpg