Map Graph

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:ChennaiAirport.jpgபடிமம்:India_location_map.svgபடிமம்:Chennai_Airport_terminal.jpgபடிமம்:சென்னை_வானூர்தி_நிலைய_உட்புறம்.jpg