செகாவதி பிரதேசம்
செகாவதி பிரதேசம் (Shekhawati) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தை இராசபுத்திர குல செகாவத் வம்ச மன்னர்கள் 1445-ஆம் ஆண்டு முதல், 1947 இந்திய விடுதலை வரை ஆண்டனர். செகாவதி பிரதேசம் 13,784 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
Read article