Map Graph

சுலாவெசி

சுலாவெசி அல்லது சுலவேசி ,, அல்லது செலிபிசு (Celebes), என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு ஆகும். நான்கு சுந்தா பெருந் தீவுகளில் ஒன்றான சுலாவெசி, உலகின் 11-ஆவது பெரிய தீவாகும். இது போர்னியோவிற்குக் கிழக்கேயும், மலுக்கு தீவுகளுக்கு மேற்கேயும், மிண்டனாவோ, சூலு தீவுக்கூட்டம் ஆகியவற்றிற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Sulawesi_Topography.pngபடிமம்:Sulawesi_map.PNGபடிமம்:Circle_frame.svgபடிமம்:Commons-logo-2.svg