Map Graph

சுயம்புநாதர் கோயில்

சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்தப் பயணிகளுக்குப் புனிதமான மலைக் கோயிலாகும்.

Read article
படிமம்:Swoyambhu_Nath_Kathmandu.jpgபடிமம்:Vairochana_buddha.jpgபடிமம்:Swayambhu_Nath_Temple.jpgபடிமம்:Le_Stupa_de_Swayambhunath_(Katmandou,_Népal)_(8476438279).jpgபடிமம்:Syawambhunath.jpgபடிமம்:Swayambhunath-nepal.jpgபடிமம்:Swayambhunath-stupa.jpgபடிமம்:Kathmandu2_ST_10.JPGபடிமம்:Swayambhunath_stupa.jpgபடிமம்:Buddhist_gompa,_Swayambhunath.JPGபடிமம்:स्वयम्भूयागुँ.jpgபடிமம்:SwayambhunathAtNight.jpgபடிமம்:Sunset_view_from_Swayambhu_height_2013.jpgபடிமம்:Commons-logo-2.svg