Map Graph

சான்ஹாய் கணவாய்

சான்ஹாய் கணவாய் அல்லது சான்ஹைகுவான் என்பது சீனப் பெருஞ் சுவரில் உள்ள முக்கிய கணவாய்களில் ஒன்றாகும். இது ஏபெய் மாகாணத்தின்கின்குவாங்டாவோவின் சான்ஹைகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1961 ஆம் ஆண்டில், இந்தக் கணவாய் சீன மக்கள் குடியரசின் அரச மன்றத்தால் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட முக்கிய வரலாற்று மற்றும் கலாச்சார தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இது, 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக பெருஞ்சுவரின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டது.

Read article
படிமம்:Shanhaiguan.jpg